"என்மதம்! என்இனம்!
என்மொழி! என்னாடு!"
எனும் மானுடர்களை
"என்உலகம்! என்உயிர்கள்!!" - எனச்சிந்திக்கப்
பழக்கவேண்டும்.
இதனை வலியுறுத்தும்
நோக்கோடு இந்தப்
பதிவு தொடரும்.
அதில் தொடர்ந்து
என் சிந்தனைப்பூக்கள்
சிதறும்!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
1 comment:

அன்புடன்
www.bogy.in
Post a Comment