Saturday, January 13, 2007

தமிழ் வாழ்த்து

என் தமிழ்த் தாயை வணங்கி
நற் றமிழ்க் கடலில் மூழ்கி
நல் முத்து பலவும் எடுத்து
நா னிலத்தில் நான் உயர்வேனே!

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Blogarama - The Blog Directory

[Valid Atom 1.0]