நாம் சிறப்புமிகு தமிழை நம் இளையர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்!
வாழும் தலைமுறை வரும்த லைமுறைக்கு
மேலும் தமிழைமே விச்சேர்ப்பீர்! – சீர்தமிழ்
பரப்புவதும் நம்பணி களிலேஒன் றென்றால்
சிறப்பு மிகுமென்று சிந்தி!
பயனுள்ள மனத்தாக்கங்களை பாசாங்கு இல்லாமல் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வாழும் தலைமுறை வரும்த லைமுறைக்கு
மேலும் தமிழைமே விச்சேர்ப்பீர்! – சீர்தமிழ்
பரப்புவதும் நம்பணி களிலேஒன் றென்றால்
சிறப்பு மிகுமென்று சிந்தி!
No comments:
Post a Comment