Saturday, January 13, 2007

வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருக்குறளை நாம் படித்துப் பயன்பெற வேண்டும்

எத்தனை பிரச்சினைகள் நித்தநித்தம் வாழ்வினிலே
அத்தனைக்கும் தீர்வொன்று உண்டு! - இரண்டடிக்
குறள்படித்து வாழ்வினிலே நாம்கடை பிடித்தால்
சிறக்கும் குலமென்று நம்பு!

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Blogarama - The Blog Directory

[Valid Atom 1.0]