தும்பிக்கை நாயகனே! - வெண்பா
தும்பிக்கை நாயகனே தும்பைப்பூ மாலையனே
நம்பிக்கை வைத்தேன்நான் உன்மேல் - நலம்தந்து
நற்றமிழும் தந்தெனது நாவினிலே பாச்சுரக்க
வற்றாத பொய்கை யெனவா!
பயனுள்ள மனத்தாக்கங்களை பாசாங்கு இல்லாமல் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தும்பிக்கை நாயகனே தும்பைப்பூ மாலையனே
நம்பிக்கை வைத்தேன்நான் உன்மேல் - நலம்தந்து
நற்றமிழும் தந்தெனது நாவினிலே பாச்சுரக்க
வற்றாத பொய்கை யெனவா!
No comments:
Post a Comment