Sunday, January 14, 2007


1 comment:

sooryakumar said...

என்வலைப் பூப் பக்கம் வந்து நீ
மென்னலையாய் ஒரு வார்த்தை
செப்பினை..!
ஆதலினால் நின் வலைப் பக்கம்
வந்து நானும் வந்தனங்கள் தந்தே னுவந்து.
என் மனச் சோகம் நண்பா சொல்லிமாளா வாதலினால்
கவியினில் தூரிகையில் ஏதோ வெழுதுகிறேன்.
இன்ன பிற வறிந்திலேன்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Blogarama - The Blog Directory

[Valid Atom 1.0]